Why did Gopu feel unhappy being at Sarasu’s home? What did it tell the other two goats? Why did it decide to escape and run into the forests? How does it spend its day there? What happened when it had a close encounter with a tiger? Why did Murra laugh at Gopu? Why does Murra want to check into the village? What happened when it ate cucumber? Why did Murra pick up a fight with Gopu? What did they decide?
சரசுவின் வீட்டில் ஏன் கோபு மகிழ்ச்சியாக இல்லை? மற்ற இரண்டு ஆடுகளிடம் அது என்ன சொன்னது? அது ஏன் தப்பித்து காட்டுக்கு போக நினைத்தது? அது எப்படி தன்னுடைய நாளைக் கழித்தது? அது ஒரு புலியை பார்த்ததும் என்ன நடந்தது? முர்ரா கோபுவை பார்த்து ஏன் சிரித்தது? ஊரை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏன் முர்ராவுக்கு வந்தது? அது வெள்ளரிப்பழங்களைத் தின்னதும் என்ன நடந்தது? முர்ராவுக்கும் கோபுவுக்கும் ஏன் சண்டை வந்தது? இரண்டும் என்ன முடிவெடுத்தது?
Youtube Story Link: https://youtu.be/DHtE5Cd4Rls
You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios
You can check out our website at http://www.ivmpodcasts.com
Create your
podcast in
minutes
It is Free