Why did Rajasekaran think Valavan, Mugilan and Nilavan are having equal capabilities? What his friend told him? Why did Rajasekaran leave for the town of Kashi? Who took over the administration of the country? What news did they hear about Rajasekaran? Why was Valavan unable to do his duties? How did Mugilan spend his days? What did Nilavan do? Who came to the palace in search of Rajasekaran?
வளவன், முகிலன் மற்றும் நிலவனுக்கு சமமான தகுதிகள் இருப்பதாக ராஜசேகரன் ஏன் நினைத்தார்? அவருடைய நண்பன் என்ன சொன்னார்? ராஜசேகரன் ஏன் காசிக்கு கிளம்பினார்? நாட்டின் ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்றுக்கொண்டது? ராஜசேகரனைப் பற்றி என்ன செய்தி வந்தது? வளவனால் ஏன் கடமையை செய்ய முடியவில்லை? முகிலன் நாட்களை எப்படி கழித்தான்? நிலவன் என்ன செய்தான்? ராஜசேகரனைத் தேடி அரண்மனைக்கு யார் வந்தது?
Youtube Story Link: https://youtu.be/wlpJPZxaqJk
You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios
You can check out our website at http://www.ivmpodcasts.com
Create your
podcast in
minutes
It is Free