Why did Mahendra Verman leave the country with thousand soldiers? Who got the throne of Gandharvapuri? Which Kingdom Mahendra Verman established? What message did he send to Rajasekara Verman? Why did Ilamparithi return from his trip? Who got a chance to go next? What did Ilamaran tell Rajasekara Verman about the bear he saw?
ஆயிரம் வீரர்களுடன் மகேந்திர வர்மன் ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்? கந்தர்வபுரியின் அரியணை யாருக்கு கிடைத்தது? மகேந்திர வர்மன் எந்த நாட்டை உருவாக்கினார்? அவர் ராஜசேகர வர்மனுக்கு என்ன செய்தி அனுப்பினார்? இளம்பரிதி தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்டு ஏன் நாடு திரும்பினான்? அடுத்த வாய்ப்பு யாருக்கு கிடைத்தது? தான் பார்த்த கரடியைப் பற்றி இளமாறன் ராஜசேகர வர்மனிடம் என்ன சொன்னான்?
Youtube Story Link: https://youtu.be/3pL22GSwR10
You can listen to this show and other awesome shows on the new and improved IVM Podcast App on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios
You can check out our website at http://www.ivmpodcasts.com
Create your
podcast in
minutes
It is Free