இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | "வெற்றி சிகரம்" நிகழ்ச்சியில் டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் முன்னாள் விமானபடை இளநிலை அதிகாரி R.சிவராஜ் அவர்கள் விமானப் படையின் பணி அனுபவங்களை பற்றி கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி.மார்ச் 17, 9am -10am & , 9pm-10pm | நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.மகேந்திரன், நிலைய இயக்குனர் இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR. தொடர்புக்கு - 8838078388 |#வெற்றிசிகரம் #சிவராஜ் #விமானபடை #கோயம்புத்தூர் #COVAI #KOVAI #நன்றி #Thanks #RathinavaniFm #இரத்தினவானி #ஜெமகேந்திரன் #RjMahendran