The Imperfect show - Hello Vikatan
News:Politics
கரூர்: IT RAID-ல் சிக்கிய ரூ.2 கோடி? | Edappadi-க்கு எதிரான வழக்கில் சாட்சியான OPS! #IMPERFECTSHOW-27/05/2023
* ரெய்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிந்த தமிழ்நாடு காவல்துறை?
* பல் பிடுங்கிய விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் பணி!
* கட்சி அலுவலகத்துக்கே வருவதில்லை! - அண்ணாமலை குறித்துப் புலம்பும் சீனியர்கள்!
* NEW PARLIAMENT-ஐ முற்றுகையிடும் மல்யுத்த வீராங்கனைகள்?
* 9 ஆண்டு பா.ஜ.க ஆட்சியும்... 9 கேள்விகளை முன்வைத்த காங்கிரஸும்!
* குஜராத்: 10-ம் வகுப்புத் தேர்வில் 157 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி இல்லை!
* சத்தீஸ்கர்: அணைக்கட்டில் விழுந்த 96,000 ரூபாய் செல்போனை மீட்க 21 லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அதிகாரி!
* தென்கொரியாவுக்குச் சென்ற விமானத்தில் நடுவானில் எமெர்ஜென்சி டோரை திறந்த பயணி.. என்ன நடந்தது?
CREDITS: Host - Varun & Venkatesh & Varun | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles
Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.
Create your
podcast in
minutes
It is Free