இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பகுதி 7 / இ
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பகுதி 7 / இயற்கை விவசயத்தின் பயன்கள் மற்றும் விவசாயத்தின் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது பற்றிய சிறப்பு நிகழ்ச்சி
*இயற்கை விவசாயம் பற்றிய நாடக வடிவில் கதை தொகுப்பு
*அமிர்தா வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர் டாக்டர் சிவராஜ் அவர்களின் ஒலித் தொகுப்பு
டாக்டர் ஜெ. மகேந்திரன் அவர்களுடன் Fm நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசரியர் & மாணவர்கள் மற்றும் அவர்கள் கலந்து கொண்டு இயற்கை விவசயத்தின் பயன்கள் மற்றும் விவசாயத்தின் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது பற்றிய அறிவியல் சிறப்பு விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சி.
ஜூன்12, 9am -9:30am & , 9pm-9:30pm
Repit ஜூன் 16, 9am -9:30am & , 9pm-9:30pm
Create your
podcast in
minutes
It is Free