Will Nature Punish for our mistakes? தாங்கள் செய்வது தவறு எனத் தெரிந்தே சிலர் மீண்டும் மீண்டும் அவற்றை செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சியால் அவர்களின் ஆனந்தம் கெடுவது கண்கூடாகத் தெரிகிறது! இப்படி, தெரிந்தே தப்பு செய்பவர்களுக்கு இயற்கை தண்டனை கொடுக்குமா? இதனால் என்ன விளைவுகள் உண்டாகும்? சத்குருவிடம் கேட்டபோது, அவரளித்த பதில் இந்த வீடியோவில்!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
view more