Jeyamohan| Short story | Pathmaviyuham | ஜெயமோகன் | சிறுகதை | பத்மவியூகம்
Jeyamohan| Short story | Pathmaviyuham | ஜெயமோகன் | சிறுகதை | பத்மவியூகம்
எழுத்தாளர் ஜெயமோகன்- ஒரு சிறு முன்னுரை
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான இவர் மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார்.
இவர் புதின, சிறுகதை எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், கட்டுரையாளர், திரைக்கதை, வசனம் எழுதுவது என்று பல திறக்குகளில் மிளிர்கிறார்.
இவரதுகுறிப்பிடத்தக்க படைப்புகளில் சில:
வெண்முரசு, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல்,
கொற்றவை காடு ஆகியவை.
நவீன தமிழிலக்கிய அறிமுகம் ,அறம் சிறுகதைகள்
ஆகும்.
இவர் கதா விருது, இயல் விருது, சம்ஸ்கிருதி சம்மான் தேசியவிருது, பாவலர் விருது, முகம் விருது, கனடா தமிழ்இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது போன்ற பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://www.jeyamohan.in/43970/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free