புதுமைப்பித்தன் | சிறுகதை | பொய்க் குதிரை | PuthumaiPithan | Short Story | Poyk Kuthirai
புதுமைப்பித்தன் | சிறுகதை | பொய்க் குதிரை | PuthumaiPithan | Short Story | Poyk Kuthirai
எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு
சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர்.
புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.
தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார்.
தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்தஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில்படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931இல் பி.ஏ. பட்டம் பெற்றார்.
1942ல் கமலாவுடன் திருமணம். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் மும்முரமாக இருந்தது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். 108 சிறுகதைகள் எழுதியுள்ளார்.
50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.
15 கவிதைகள் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் தனது 42 ஆவது வயதிலேயே காச நோய் தாக்கி இறந்தார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2014/07/16/பொய்க்-குதிரை-புதுமைப்ப/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free