இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 3 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal
இந்திரா பார்த்தசாரதி | நாவல் | குருதிப்புனல் | அத்தியாயம் 3 |Indira Parthasarathy | Novel | Kuruthipunal
இந்திரா பார்த்தசாரதி- ஒரு சிறு முன்னுரை
இந்திரா பார்த்தசாரதி தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 40 ஆண்டு காலம் டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இது தவிர போலந்து நாட்டில் வார்சா நகரில் அமைந்துள்ள வார்சா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியத் தத்துவமும் பண்பாடும்’ கற்பிக்கும் ஆசிரியராகவும் இருந்தார். 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் எனப் பல படைப்புகள் படைத்துள்ளார். இவர் எழுதிய "நந்தன் கதை" , ராமானுஜர், ஔரங்கசீப் என்னும் நாடங்களும், "ஏசுவின் தோழர்கள்" போன்ற படைப்புகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் தனது குருதிப்புனல் நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றதுடன் தமிழக அரசு விருது, சரஸ்வதி சம்மான், பாரதீய பாஷா பரிஷத், மற்றும் 2010-ல் பத்ம ஸ்ரீ விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free