Actress Aishwarya interviews Sadhguru about various topics, from Save Soil to handling relationships.3:00 - மண் காப்போம் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று எப்போது தோன்றியது?9:40 - மண் காப்போம் இயக்கத்திற்கு எந்த மாதிரி உதவிகள் செய்ய வேண்டும்? 14:21 - சத்குருவிற்கு அரபு நாடுகளில் கிடைத்த வரவேற்பு பற்றி...15:52 - மண் காப்போம் இயக்கத்தின் எதிர்கால திட்டம்18:26 - எப்படி இவளோ தூரம் பைக் ஓட்டுனீங்க? உங்களுக்கு உடம்பு வலிக்கலயா?19:41 - உங்களுக்கு எதிராக செய்தி பரப்பும் ஊடகங்கள் பற்றி சத்குரு 22:38 - உங்க யோகாவை ஏற்றுக்கொண்டவர்கள் உங்கள் முன்னெடுப்புகளை ஏற்றுக்கொள்ளாதது ஏன்?24:14 - விஜி அம்மாவை எப்போவாச்சும் மிஸ் பண்ணிருக்கிங்களா? 24:42 - மன உளைச்சல் அதிகமாகி இருக்கும் காரணம் என்ன?28:27 - குழந்தைகள் செல்போனிற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதன் பாதிப்பு என்ன?31:46 - துரோணாச்சாரியாருக்கு அர்ஜுனன் மாதிரி சத்குருவின் அர்ஜுனன் யாரு?32:20 - மல்யுத்த பயிற்சி பற்றி சத்குரு 33:07 - 'ஏற்றுக்கொள்ளுதல்' தேவை என்றால், மனம் உடல் துஷ்ப்ரயோகங்களை ஏற்பது எப்படி?34:29 - கல்யாணத்திற்கு பிறகு காதல் நிலைப்பதில்லையே! 35:16 - பல பேருடன் உறவு வைத்து கொள்வது தவறா?
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
view more