எழுத்தாளர் | ஸாதத் ஹஸன் மண்ட்டோ | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | இறுதி சல்யூட் | Pennesan | Iruthi Salute |
எழுத்தாளர் | ஸாதத் ஹஸன் மண்ட்டோ | மொழிபெயர்ப்பு சிறுகதை | பென்னேசன் | இறுதி சல்யூட் | Pennesan | Iruthi Salute |
எழுத்தாளர் ஸாதத் ஹஸன் மண்ட்டோ — ஆசிரியர் குறிப்பு
1912 ல் பிறந்த எழுத்தாளர் ஸாதத் ஹஸன் மண்ட்டோ முக்கியமாக உருதுமொழியில் எழுதி, 22 சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஐந்து தொடர்வானொலி நாடகங்கள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் இரண்டுதனிப்பட்ட ஓவியங்களின் தொகுப்புகள் ஆகியவற்றைத் தயாரித்தார்.
1936-ல் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மண்ட்டோ கி. அஃப்சானே’ வெளியானது. 1955 ம் ஆண்டு காலமானார்.
இவர் பாகிஸ்தானிய Nishan-e-Imtiaz விருதை மறைவுக்குப்பின் பெற்றார்.
எழுத்தாளர் பென்னேசன் - சிறு முன்னுரை
ராகவன் தம்பி என்ற புனைபெயர் கொண்ட பென்னேசன் ஒரு நாடக இயக்குனர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர் ஆவார்.
யதார்த்தா என்ற நாடகக் குழுவைத் துவங்கி வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் இயக்கியும் தயாரித்ததுடன் பிறமொழி நாடகங்களைத் ( The Lesson, சாம்ப சிவபிரஹஸ்னா, கள்ளங்கேறிய வீடு, பாபி, Memory ) தமிழில் பெயர்த்தும் டெல்லியில்மேடையேற்றி உள்ளார்.
ராகவன் தம்பி என்ற புனைபெயரில் பல்வேறு இந்தியப் படைப்பாளிகளின் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். வடக்கு வாசல் என்ற இலக்கிய சிற்றிதழை சில காலம் நடத்தி வந்ததுடன் சில ஆவணப்படங்களும் எடுத்துள்ளார். டெல்லியில் பிரபல நாளேடு ஒன்றின் தலைமை செய்தியளராகவும்மாநிலங்களவை ஊடக ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும்இருந்திருக்கிறார்.
நாற்பது ஆண்டுகால டெல்லி வாசத்திற்குப் பின்னர் தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/09/24/இறுதி-சல்யூட்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free