சொல்வனம் | வி.ரமணன் | கட்டுரை | "நல்ல இசையின் அடையாளமான இரண்டு எழுத்துக்கள்" | Solvanam | V. Ramanan |
சொல்வனம் | வி.ரமணன் | கட்டுரை | "நல்ல இசையின் அடையாளமான இரண்டு எழுத்துக்கள்" | Solvanam | V. Ramanan |
எழுத்தாளர் வி.இரமணன்- ஆசிரியர் குறிப்பு
எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு இரமணன் அரசியல்,சமூகம்,வரலாறு,பொருளாதாரம் வாழ்க்கை கதைகள் என பல விரிவான தளங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு எழுதுபவர். பயணநூல்கள், தொழில்முனைவோருக்கான நூல்கள், வாழ்க்கைகதைகள் வரலாற்று நிகழ்வுகள் என பல தளங்களில் 15 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருப்பவர். இவரது “கடைசிக்கோடு” திருப்பூர் தமிழ்சங்க பரிசு பெற்ற புத்தகம். இவரது “நேருவின் ஆட்சி- பதியம்போடபட்ட 17 ஆண்டுகள்” புத்தகம் டெல்லி பல்கலைகழக தமிழ் பிரிவில் குறிப்பு புத்தகம் (reference book) ஆக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இசையரசி MS அவர்களின் வாழ்க்கை கதையைச் சொல்லும் “காற்றினிலே வரும் கீதம்" இவரது படைப்பு.
கல்கி வார இதழ், கல்கி ஆன்லயன் இதழ்களின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/09/24/நல்ல-இசையின்-அடையாளமான-இ/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free