எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | கப்பை – கதையை முன்வைத்து… | R. Giridharan | Kappai- Kathaiyai Munvaithu
எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | கப்பை – கதையை முன்வைத்து… | R. Giridharan | Kappai- Kathaiyai Munvaithu
ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம்
புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/10/22/கப்பை-கதையை-முன்வைத்து/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free