Solvanam | K.S. Suthakar | Short Story | Ninaivil Nindravai | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நினைவில் நின்றவை
Solvanam | K.S. Suthakar | Short Story | Ninaivil Nindravai |
கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நினைவில் நின்றவை
எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம்
யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.
`எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன.
அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/10/22/நினைவில்-நின்றவை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free