Pesu Tamizha Pesu fame Rajavel Nagarajan interviews Sadhguru and discusses about Save soil movement, asks questions on diverse topics like tamil language, youth, different types of yoga.தமிழ் மொழி, யோகா, விவசாயம், மண் காப்போம் இயக்கம், ஈஷாவில் இளைஞர்கள் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றிய சத்குருவுனான ராஜவேல் நாகராஜன் கலந்துரையாடலை கண்டுகளியுங்கள்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
view more