Aravind Vadaseri | Short story |"PiRazhvu" | அரவிந்த் வடசேரி| ஆவநாழி | சிறுகதை | பிறழ்வு |
Aravind Vadaseri | Short story |"PiRazhvu" | அரவிந்த் வடசேரி| ஆவநாழி | சிறுகதை | பிறழ்வு |
அசோகன் சருவில்
சிறுகதை, நாவல், கட்டுரை என உரைநடை படைப்புகளும் அசோகமித்திரனின் கரைந்த நிழல்களின் மொழிபெயர்ப்பும் அசோகன் சருவில் அவர்களின் படைப்புகளில் அடங்கும். அரசு அலுவலராக பணியாற்றிய இவர் முற்போக்கு கலை இலக்கிய அமைப்பின்
செயலாளராகவும் இருக்கிறார். கறப்பன், காட்டூர் கடவு, கங்காரு நிருத்தம் நாவல்களும் சூரியகாந்திகளின் நகரம், புளிநெல்லி ஸ்டேஷன், கல்பணிக்காரன் கதைத் தொகுப்புகளும் இவரின் முக்கிய படைப்புகள். கதையறியாதே எனும் கட்டுரைத் தொகுப்பும் மறவியில்
மறைந்தது மனிதன் எனும் நினைவோடைக் குறிப்பும் வெளியாகியுள்ளது. கேரள சாகித்ய அகாடமி அவார்ட், முட்டத்து வர்க்கி அவார்ட், பத்மராஜன் விருது உட்பட பல்வேறு
விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை
வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன். ஆவநாழி தவிர இருவாட்சி இலக்கிய மலர்,கலகம் மற்றும் தாய்வீடு இதழ்களிலும் கதைகள் வெளியாகி உள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://tinyurl.com/m9zc64j9
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free