The Imperfect show - Hello Vikatan
News:Politics
NDA Vs INDIA: பிரசாரங்களில் அதிகம் பொய் சொல்வது யார்? | Imperfect Show - 02/05/2024
* `மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம் எனச் சொல்ல முடியுமா?' காங்கிரஸுக்கு மோடி சவால்!
* `திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதைவிட பாஜக-வுக்கு வாக்களிப்பதே மேல்' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி சர்ச்சை கருத்து.
* வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு சந்தேகத்தைக் கிளப்புகிறது மம்தா!
* GST வசூல் 2 லட்சம் கோடியைத் தாண்டியது - நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி.
* தாம்பரம் மேம்பாலம் எதற்காக... கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்!
* மீண்டும் பாரத்தைக் கையில் எடுத்த ஆளுநர் ரவி... ஏன்?
-The Imperfect Show Podcast
Create your
podcast in
minutes
It is Free