எழுத்தாளர் ரகு ராமனின் பயணக்கட்டுரை “கற் கோவில்கள், கொலைக் களங்கள்”
சொல்வனம் | ரகு ராமன் | பயணக்கட்டுரை | “கற் கோவில்கள், கொலைக் களங்கள்”
எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை
சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/23/கற்-கோவில்கள்-கொலைக்-களங/
ஒலிவடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் / Voice o: Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free