எழுத்தாளர் | கமலா முரளி | தமிழாக்கம் | "பேரழகி ப்யூ" | Kamala Murali | translated Story | Perazhagi Biyuh
எழுத்தாளர் | கமலா முரளி | தமிழாக்கம் | "பேரழகி ப்யூ" | Kamala Murali | translated Story | Perazhagi Biyuh
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும், இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர்
சென்னையில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள், குவிகம் மின்னிதழ், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், மங்கையர்மலர், கோகுலம் போன்ற பல இதழ்களில் வெளிவந்துள்ளன.
இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
குவிகம் குறும்புதினம் 2023-24” போட்டியில் இவரது குறும்புதினம் தேர்வாகி வெளிவந்துள்ளது
இவரது “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/06/09/பேரழகி-ப்யூ/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free