The Imperfect show - Hello Vikatan
News:Politics
Adani குழுமத்துக்கு மீண்டும் வேட்டு வைத்த Hindenburg.. முறைகேடுகளில் SEBI கூட்டாளியா? Imperfect Show - 12/08/2024
* ஹிண்டர்பெர்க் அறிக்கை: அதானி முறைகேடுகளில் செபிக்கும் தொடர்பா?
* மறுப்பு தெரிவித்த அதானி & செபி தலைவர் மாதபி புச்!
* Madhabi buch மறுப்பு அறிக்கையிலேயே குற்றம் நடந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன! - ஹிண்டன்பெர்க்
* இதற்கெல்லாம் யார் பொறுப்பு... கொந்தளிக்கும் ராகுல் காந்தி!
* இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கச் சதி! - பா.ஜ.க தலைவர் ரவிசங்கர் பிரசாத்
* பங்குச் சந்தையில் முதலீடு செய்யாவிட்டாலும் சாமானியர்களுக்கு ஆபத்துதான்! - ஆனந்த் ஶ்ரீனிவாசன்
* அதானி குழுமப் பங்குகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாகச் சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தை!
* கொல்கத்தா: பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண் மருத்துவர்!
* மணிப்பூரில் கொல்லப்பட்ட பா.ஜ.க நிர்வாகியின் மனைவி?
* அரசு வேலையிலுள்ளவர்களின் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பா... அரசு சொன்னதென்ன?
* புதிய மாநகராட்சிகளைத் தொடங்கி வைத்த முதல்வர்!
* த.வெ.க தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி கனிமொழி அட்வைஸ்!
* கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல்.. கார் பந்தயமா? - எடப்பாடி பழனிசாமி
* முடிந்தது ஒலிம்பிக்ஸ்... யாருக்கு முதலிடம்... இந்தியாவின் இடம் என்ன?
* வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா?
* வங்கதேசத்தில் தாக்கப்படும் இந்துக்கள்!
* பரவிய ஷேக் ஹசீனா அறிக்கையும்... மறுத்த மகனும்!
* அமெரிக்கா தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த இரான் முயற்சி! - ட்ரம்ப்
-The Imperfect Show
Create your
podcast in
minutes
It is Free