எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வசந்த காலத்து உணவுப்பட்டியல்" | M. A. Susila | translated Story | Vasantha_Kalathu_UNavupattiyal
எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "வசந்த காலத்து உணவுப்பட்டியல்" | M. A. Susila | translated Story | Vasantha_Kalathu_UNavupattiyal
எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-
ஒரு சிறு முன்னுரை
காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா
தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்
பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,
நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி
வருகிறார்.
‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு
1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு
பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்
சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,
மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்
படைப்புகள் இவருக்கு மிகுந்த
ஈடுபாடு உண்டு.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/29/வசந்த-காலத்து-உணவுப்பட்ட/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Create your
podcast in
minutes
It is Free