The Imperfect show - Hello Vikatan
News:Politics
Rajini-க்கு என்ன ஆச்சு? | IT WING நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்ட எடப்பாடி பழனிசாமி Imperfect Show
* சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட மெரினா கடற்கரை.. காரணம் என்ன?
* அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்?
* சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஆவேசமான சிவாஜி மகன் ராம் குமார்?
* 52 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி?
* கோமியம் குடித்தால் மட்டுமே அனுமதி..' - பாஜக நிர்வாகியின் அறிவிப்பால் சர்ச்சை!
* பசு மாடுகளை ராஜமாதாவாக அறிவித்த மஹாராஸ்டிரா முதல்வர்!
* Anupam kher படத்தைப் போட்டு போலி நோட்டுகளா?
* கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு?
* மேற்கு வங்கம்: IAS அதிகாரியின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?
* IPhone கேர்டெலிவரி செய்ய வந்த ஊழியரைக் கொலை செய்து, கால்வாயில் வீசிய கொடூரம்!
* லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்!
Create your
podcast in
minutes
It is Free