ATR Arivom Arignarkalai - Vallalar, by Megala Ramamourthy. This is sequel program from American Tamil Radio about World Scholars, written and narrated by Megala Ramamourty from Florida.அறிவோம் அறிஞர்களை எனும் இந்த நிகழ்ச்சி உலக அறிஞர்கள் பற்றிய அமெரிக்கத் தமிழ் வானொலியின் தொடர் நிகழ்ச்சி. எழுத்தும், பேச்சும் திருமிகு மேகலா இராமமூர்த்தி. 19-ஆம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட ஆன்மிகச் சீர்திருத்தவாதி இராமலிங்க வள்ளலார். மதங்கடந்த மனிதநேயம், அதனையும் கடந்த ஆன்மநேயம் ஆகியவற்றைத் தம் கோட்பாடுகளாகக் கொண்டவர். கூறுபோட்டு மனிதர்களைக் கொள்ளைகொண்ட சாதி, மதப் போக்குகளுக்கு இடையில் சோறுபோட்டு அவர்களுக்குச் சாகாக் கலையைச் சொல்லிக்கொடுக்கக் கடைவிரித்த பேரருளாளர் அவர்.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more