சிலரின் வதங்கிய வாழ்க்கை
எல்லையற்ற துயரத்தின் முடிவில்தான
எழில்மிக்க கவிதைகள் பிறக்கும்
தாயின் கருவரையினின்றும் வெளிப்பட்டு
தரையில் வீழும்போதே மனிதனை
இன்பமும் துன்பமும் சூழ்ந்து கொண்டு
இறுக்கத் துவங்கு கின்றனகூடவே
அன்புணர்ச்சி போன்ற உணர்ச்சிபிழம்புகள்
மனிதனின் மனதைஎரிக்கத் துவங்குகின்றன.
அன்பிற்கு பின்னேமனிதன் வாழ்வில்தோன்றும்
அவலங்களுக்கு ஆட்பட்டு வதங்குகிறான்.
Visit : http://www.sumathygsmy.in/
Create your
podcast in
minutes
It is Free