நேசம்
நேசத்தின் மறுஉருவம்தான் பாசம். பாசம் உள்ள மனிதர்தம் உறவு உண்மையான உன்னதமான பண்பை உருவாக்கும் பாலம். இப்பாலத்தில் பயணிக்கும் பயணம் முடிவில்லாதது. நேசத்தில் பயணிப்பவர்களின் தேசத்தில் நாசம் இல்லை. நாசம் மிகுந்த தேசத்தில் நேசம் இருப்பதில்லை. நேசமுள்ள மனிதர் கொண்ட தேசம் உருவாக்குவோம்! தேசியத்தில் நாசம் செய்வோரை உருவறுப்போம்- நம் நேசத்தால்.
Visit : http://www.sumathygsmy.in/
Create your
podcast in
minutes
It is Free