Immanuel Kant by Megala Ramamourthy in ATR Arivom Arignarkalai
கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகள் மேற்குலகின் சிந்தனைப் போக்கில் பெரிய மாற்றத்தை நிகழ்த்திய நூற்றாண்டுகள் ஆகும். எதனையும் அறிவின் அடிப்படையிலும் மெய்யியல் நோக்கிலும் ஆய்ந்து தெளிந்து ஏற்றுக்கொள்வதே வாழ்க்கைக்கு ஏற்றம் தரும் எனும் எண்ணம் வீறுகொண்டு எழுந்த இந்நூற்றாண்டுகளை அறிவொளி யுகம் (The Age of Enlightenment) என்று அழைக்கின்றனர் வரலாற்றறிஞர்கள். இக்காலக்கட்டத்தில் மக்களின் சிந்தனையில் புரட்சிகரமான மாறுதல்களை விளைவித்த சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர்தாம் ஜெர்மனியைச் சார்ந்த இம்மானுவல் காண்ட். There were many great changes made in the thought processes of people during the 17th and 18th centuries. An intellectual movement called the Age of Enlightenment had started at the time period, centered around the idea that reason was the primary source of authority and legitimacy. Revolutionary thinkers were the pivotal force behind this movement. One of such noteworthy philosophers was Immanuel Kant from Germany (back in the day known as East Prussia). American Tamil Media, ATR Arivom Arignarkalai uploaded on Apr 07, 2021
--- Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
Create your
podcast in
minutes
It is Free