Ep. 580: நிமித்தக்காரன் - 1 | WELL WORTHY - Part 1
ஏழை விதவைத் தாயால் ஏன் ஆடைகளை சந்தையில் விற்க முடியவில்லை? எவ்வளவு நாளுக்கு பிறகு சந்தை திறந்தது? மூன்று இளம் பெண்களும் சாப்பிட உக்காரும் போது யார் வந்தது? அவர் மூன்று பெண்களின் எதிர்காலம் பற்றி என்ன நிமித்தம் சொன்னார்? மூத்த அக்காவை ஏன் மற்ற இருவரும் கிணற்றுக்குள் இறக்கினர்? அங்கே என்ன இருந்தது?
You can listen to this show and other awesome shows on the IVM Podcasts app on Android: https://ivm.today/android or iOS: https://ivm.today/ios, or any other podcast app.
Create your
podcast in
minutes
It is Free