American Tamil Media, ATR Arivom Arignarkalai uploaded on Jun 02, 2021. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெங்களத்தூரில் 1895ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் பிறந்த சாமிநாத சர்மா, சிறந்த தமிழறிஞராகவும், பன்மொழி வல்லுநராகவும், அரசியல் இலக்கியம் எனும் துறைக்கு முன்னோடியாகவும் திகழ்ந்து, சீனவரலாறு, ருஷ்ய வரலாறு, ஹிட்லர், மாஜினி, ரூசோ உள்ளிட்ட 80 அரிய நூல்களைப் படைத்தளித்த சாதனையாளர் ஆவார்.
V. Saminatha Sarma, a Tamil scholar, linguist, and pioneer of political literature was born on September 17, 1895, in a small village of Vengalathur located at Tiruvannamalai district, Tamil Nadu. He wrote 80 remarkable books including History of China, History of Russia, Hitler, Mazzini, Rousseau, etc., and contributed to the Tamil society.
---
Support this podcast: https://podcasters.spotify.com/pod/show/americantamilradio/support
view more