In conjunction with Racial Harmony, Converts Central's new series titled "Regardless of Race' will feature four people who converted to Islam speaking in their mother tongue!
In this series, Brother Muhd Ali @ Murali, and Brother Danish share the similarities between Indian and Islamic culture and the importance of retaining our Indian culture even after converting to Islam.
இன நல்லிணக்கத்துடன் இணைந்து, கன்வெர்ட்ஸ் சென்ட்ரலின் (Converts Central) புதிய தொடரான, ''இனம் பாராமல்'' எனும் தலைப்பில், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட நான்கு சகோதரர்கள் தங்கள் தாய்மொழியில் பேசுவதைக் காண்பிக்கும்!
இத்தொடரில், சகோதரர் முஹம்மது அலி @ முரளி (Muhd Ali @ Murali), மற்றும் சகோதரர் டானிஷ் (Danish) அவர்களும், இந்தியர் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு இடையே உள்ள ஒற்றுமைகள் பற்றியும், இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பிறகும் நமது இந்திய கலாச்சாரத்தை தக்கவைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை இத்தொடரில் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
Create your
podcast in
minutes
It is Free